வேலம்மா எடையை குறைக்க நடை பயிற்சி செய்கிறாள். தினமும் மதியம் ரமேஷ் வேலையில் இருந்து வீட்டிற்கு வரும் முன் தன் பயிற்சியை துவங்குவாள்.
முதல் முறையாக ரமேஷ் அவளின் கட்டுடல் மேனியில் மயங்கி அவளை பாராட்டவும் மறுநாள் அதிக தூரம் நடக்க முடிவெடுக்கிறாள். அவள் காட்டை சுற்றி பார்த்துக்கொண்டு இருந்த பொழுது வானம் தன் திரையை திறந்து மழையை பொலிந்து, வேலம்மாவை தனியாகவும் ஆபத்திலும் விட்டுவிட்டது. அதிஷ்டவசமாக, ஒரு அழகான வன காவலர் இருள் சூழ்வதற்குள் அவளை கண்டுபிடித்துவிட்டான். ஆனால் வெள்ளத்தினால் இருவரும் ஒரு குகையில் இரவை கழிக்க நேர்கிறது!