இவன் பாவம் இல்லையா
இரவு மணி பதினொன்று. நகரத்துக்கு ஒதுக்குப்புறமான அந்த சாலை தன் மேல் படர்ந்திருந்த லைட் வெளிச்சத்தை கொஞ்சம் கொஞ்சமாய்த் இழக்க ஆரம்பித்திருந்தது. சாலையில் ஒரிரு வாகனங்களே அதுவும் மணிக்கு நூறு கிலோமீட்டர்கள் என்னும் வேகத்தில் [மேலும் படிக்க]